Important updates, announcements and cultural highlights from our council.
நமது மன்றத்திலிருந்து சமீபத்திய செய்திகள் மற்றும் அறிவிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.
🗓 14 December 2025
A prestigious book release ceremony was held honouring Tolkappiya Thondar Nellai Ira. Sanmugam for his lifetime contributions to Tamil culture, literature and social service.
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழ் இலக்கியம் மற்றும் சமூக நலனுக்காக beliau செய்த பங்களிப்புகள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read Full Story / முழு செய்திTamil community and cultural updates will be added shortly.